சென்னையில் சில்லறை விற்பனையில் காய்கறி விலை உயர்வு Jun 25, 2020 1691 சென்னை அடுத்த திருமழிசை காய்கறி சந்தைக்கு வரத்து சீராக உள்ள நிலையிலும் சில்லறை விற்பனையில் காய்கறி விலை சற்று உயர்ந்துள்ளது. திருமழிசைக்கு சென்று காய்கறி கொள்முதல் செய்து வருவதற்கு வாகன வாடகை மற்ற...